ஒரு மெல்லிசான கோடு... கோடுக்கு இந்த பக்கம் இருந்த நான் நல்லவன் ... அந்த
பக்கம் போய்டா நான் ரொம்ப கெட்டவன்... இந்த பக்கமா இல்ல அந்த் பக்கமா னு
முடிவு பண்ண வாழ்க்கைல நேரம் வந்துச்சு வாழ்க்கைல ஒருநாள் .. வாழ்க்கை என்ன
ஒருத்தனா மாத்துச்சு... என்னை அறிந்தால்..